கோவையில் பயிற்சியின் போது விபரீதம்; மாணவி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் பயிற்சியின் போது விபரீதம்; மாணவி பலி

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கோவையில் பயிற்சியின் போது விபரீதம்; மாணவி பலி

கோவை : கோவை நரசிபுரம் தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது, 2வது மாடியிலிருந்து கீழே குதித்த மாணவி பலியானார். பயிற்சியின் போது, கீழே குதித்த, அக்கல்லூரியில் பயின்றுவரும் பிபிஏ 2ம் ஆண்டு மாணவி லோகேஸ்வரி, சன்ஷேடில் பட்டு படுகாயமடைந்து உயிரிழந்தார். பாதுகாப்பு கயிறு கட்டாமல், பயிற்சியாளர் ஆறுமுகம் கீழே தள்ளியதில் மாணவி உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasanthan - Moscow,ரஷ்யா
14-ஜூலை-201808:27:06 IST Report Abuse
vasanthan இடஒதிக்கீட்டால் வேளைக்கு பெறுபவர்களுக்கு எவ்வளவு அறிவு ?
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
13-ஜூலை-201821:13:10 IST Report Abuse
bal இது பயிற்சி அல்ல...முட்டாள்த்தனம்....இந்த மாதிரி பயிற்சிகளுக்கு மாணவ மாணவிகள் தகுந்த முன்னேற்பாடு இல்லாமல் போகக்கூடாது...தயவுசெய்து சயின்ஸ் of stupid ப்ரோக்ராம் பார்க்கவும்....எது எந்த முறைப்படி செய்யவேண்டும்..அப்படி செய்யாவிட்டால் என்ன விபரீதம் உண்டாகும் என்று நன்கு காண்பிக்கிறார்கள்....பயிற்சியாளரை வெளியில் விடாதீர்...பைத்தியக்காரன்...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-ஜூலை-201805:43:38 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இதே கோவையில் தான் 2016 ஆகஸ்டில், "பாரா சைலிங் / கிளைடிங்" என்று சொல்லி, ஜீப்பில் கட்டி பறக்கவிட்டு, பாதுகாப்பு சரியில்லாமல் ஒரு 53 வயது நபரை 180 அடி மேலிருந்து கீழே விழவைத்து கொன்றார்கள். பாதுகாப்பு உபகரணம் சரியாக இல்லாமல். இவையெல்லாம் போலீஸ் மேலதிகாரிகளின் கண்முன் நடந்தது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X