கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து 1,000 கனஅடி நீர் திறப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து 1,000 கனஅடி நீர் திறப்பு

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
KRS dam,கே.ஆர்.எஸ்., அணை,1000 கனஅடி,நீர் திறப்பு

பெங்களூரு : கர்நாடக மாநிலம் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து (கே.ஆர்.எஸ்., ) தமிழகத்திற்கு வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக 124 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ்., அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்துள்ளது. நாளை காலைக்குள் அணை நிரம்புவதற்கான வாய்ப்பு உள்ளதால், கே.ஆர்.எஸ்., அணையின் நீர்மட்டம் 121 அடி உயர வாய்ப்புள்ளது. தொடர்ந்து நீர்பிடிப்பு அதிகரிப்பால், படிப்படியாக நாளை காலைக்குள் 10,000 கனஅடி நீர் காவிரியில் திறக்க வாய்ப்புள்ளது.

காலை நிலவரப்படி கபிணி அனையிலிருந்து 48,375 கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இரண்டு அணைகளையும் சேர்த்து நாளை காலை நிலவரப்படி 60,000 கனஅடி நீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வேலங்குடியான் - Karaikudi,இந்தியா
13-ஜூலை-201809:56:12 IST Report Abuse
வேலங்குடியான் இப்போ தண்ணி தமிழ்நாட்டுக்குள்ள வரக்கூடாது அப்படின்னு நாங்க தடுத்த உங்க அணை நிலைமை என்னவாகும்?? அணையே இருக்காது.... ஆகவே சிந்தித்து செயல்பட்டு நல்ல நிரந்தர முடிவை எடுக்க வேண்டுகிறோம்.....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூலை-201808:37:38 IST Report Abuse
Srinivasan Kannaiya அணையின் பாதுகாப்பு , மற்றும் அணையின் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் நலன் கருதி நீரை திறக்கதான் வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
13-ஜூலை-201801:48:02 IST Report Abuse
mindum vasantham 2013 பின்பு இப்போது தான் அணை நிறைகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை