Hima Das Scripts History, Becomes First Indian Woman To Win Gold In World Junior Athletics | தடகளத்தில் தடம் பதித்து தங்கம் வென்றார் ஹிமா தாஸ்| Dinamalar

தடகளத்தில் தடம் பதித்து தங்கம் வென்றார் ஹிமா தாஸ்

Added : ஜூலை 13, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 HimaDas, IAAFTampere2018,Goldin400m ,தடகளம், ஹிமா தாஸ், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி, ஹிமா தாஸ் தங்கம், பின்லாந்து  தாம்ப்ரே,தங்க மங்கை ஹிமா தாஸ்  , under20WorldAthleteChampionship, HIstorycreated, HimaDas , IAAFworlds, 
Athletics, Hima Das, World Athletic Championship Tournament, Hima Das Gold, Finland Thampere, Gold Mangai Hima Das,

தாம்ப்ரே: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் வென்றார்.
பின்லாந்தின் தாம்ப்ரேவில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் ஹிமா தாஸ் பங்கேற்றார்.நேற்று 400 மீட்டர் ஒட்டப்பந்தயம் நடந்தது. இதில் ஹிமா தாஸ் வெற்றி இலக்கை 51.46 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.
18 வயதான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமா தாஸ், கூறியது, தங்கம் வென்றதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு ஊக்கம் அளித்த அனைவரும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். ஹிமாதாசுக்கு இந்தியாவில் பாராட்டுகள் குவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-ஜூலை-201811:31:42 IST Report Abuse
Nallavan Nallavan வாழ்த்துக்கள் .....
Rate this:
Share this comment
Cancel
Logesh -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜூலை-201809:53:26 IST Report Abuse
Logesh வாழ்த்துக்கள்💐💐💐...மேலும்,வரும் ஆசிய விளையாட்டு போட்டியிலும் தங்கம் வெல்ல வாழ்த்துக்கள்🏅..
Rate this:
Share this comment
Cancel
13-ஜூலை-201809:04:23 IST Report Abuse
RajeshNarasimhan உங்கள் சாதனைக்கு என் வாழ்த்துகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X