Revolution, not reform, needed for judiciary to service commoners: Justice Ranjan Gogoi | நீதித்துறையில் புரட்சி தேவை: சீர்திருத்தம் அல்ல: ரஞ்சன் கோகெய் 'சுளீர்' | Dinamalar

பொது செய்தி

இந்தியா

நீதித்துறையில் புரட்சி தேவை: சீர்திருத்தம் அல்ல: ரஞ்சன் கோகெய் 'சுளீர்'

Added : ஜூலை 13, 2018 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Judiciary Revolution, Judge Ranjan Gokhai, Justice Deepak Mishra,நீதித்துறை புரட்சி , நீதிபதி ரஞ்சன் கோகெய், நீதிபதி தீபக்மிஸ்ரா, உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகெய் ,   ராம்நாத் கோயங்கோ, நீதித்துறை சீர்திருத்தம், 
 Supreme Court Judge Ranjan Gokhai, Ramnath Goenko, Judicial Reform,

புதுடில்லி: சமானியனுக்கு சேவை செய்ய நீதித்துறையில் புரட்சி தேவை, சீர்திருத்தம் தேவையில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகெய் கூறினார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள தீபக்மிஸ்ரா வரும் அக்டோர் 2-ல் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பிறகு ரஞ்சன் கோகெய் அப்பொறுப்பை ஏற்கிறார். இந்நிலையில் டில்லியில் ராம்நாத் கோயங்கோ மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ரஞ்சன் கோகெய் பேசியது,நீதித்துறை ஒரு சமூக நம்பிக்கைக்குரிய மிகப்பெரிய அமைப்பு. அரசியல் அமைப்புசட்டங்களை முன்னி்ன்று பாதுகாக்கும் காவலன் தான் நீதித்துறை. ஜனநாயகத்தை பாதுகாப்பதில் முதல் ஆளாக வந்து நிற்பவர்கள், சுதந்திரமான பத்திரிகையாளர்களும், நீதிக்காக ஓங்கி குரல் கொடுக்கும் நீதிபதிகளும் தான் என சொல்கிறார்கள் அதை நான் ஓப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில் நீதியை காக்க ஓங்கி குரல் எழுப்பும் நீதிபதிகளும், சுதந்திரமான பத்திரிகையாளர்களும் தான் ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்பது எனது கருத்து, எனவே சமானியனுக்கு சேவை செய்ய நீதித்துறையில் புரட்சி தான் தேவை. சீர்திருத்தம் தேவையில்லை. என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Desikan - chennai,இந்தியா
13-ஜூலை-201812:58:30 IST Report Abuse
Srinivasan Desikan இப்​போ​தெல்லாம் நாங்கள நீதிது​றை​யை நம்புவதில்​லை காரணம் சாமனியனுக்கு ஒரு நீதியும் பணம் ப​டைத்தவர்களுக்கும் ஆளும் வர்கத்தினருக்கும் ஒரு நீதி ​போய்​கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல சாமனியனுக்கு தண்ட​னை என்றால் உட​னே நீதிமன்றம் தன்னு​டைய் தீர்ப்​​பை தாமதம்​செய்யாமல் வழங்குகிறது. அ​தே​நேரத்தில் உயர்பதவி மற்றும் அரசியல் அந்தஸ்தூ உள்ள்வர்களுக்கு சிலரு​டைய உத்த்ரவிற்காக காத்திருக்கிறது. ஆக நிச்சயம் நீதிது​றையில் உள்ளவர்கள் மனுநீதி ​சோழன் ​போன்றவர்கள் இருந்தால் மட்டு​மே இன்​றைய சூழலில் நியாயம் கி​டைக்கும்
Rate this:
Share this comment
Cancel
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
13-ஜூலை-201812:05:15 IST Report Abuse
R GANAPATHI SUBRAMANIAN எல்லாம் சரி. இந்த ஆளு சொந்த சொத்து கணக்கை வெளியிட்டுள்ளாரா ?? முதலில் அதை கவனிங்க. பாக்கியெல்லாம் அப்புறம்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-ஜூலை-201811:27:18 IST Report Abuse
Nallavan Nallavan "பச்சைத்" திராவிடர்களுக்குப் பிடித்த வார்த்தை ஆயிற்றே ????
Rate this:
Share this comment
UNMAI VILAMBI - TAMIL NADU,இந்தியா
13-ஜூலை-201811:53:51 IST Report Abuse
UNMAI VILAMBI அப்போ திராவிடம் அந்த காலத்திலேயே யோசித்திருக்கிறார்கள் ஆரியர்கள் அடிமைகளை போல இருந்ததால் இதை எல்லாம் யோசிக்கவில்லையா. திராவிடர்கள் ஆண்ட நாட்டைவிட்டு வடநாட்டில் எந்த மாநிலம் ஆவது ஏன் குஜராத் எந்த வகையில் உயர்ந்துள்ளது இத்துணைக்கும் மோடி ஐந்து முறை முதல்வர். நன்றி இன்றும் திராவிடம் என்றாலே அலறும் உங்களுக்கு ஜிவ்வுனு ஏறுதுல்ல திராவிடம் என்று சொன்னால்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X