Two Indian-origin women on Forbes list of America's richest self-made women | போர்பஸ் பட்டியலில் 2 இந்திய வம்சாளி பெண்கள்| Dinamalar

போர்பஸ் பட்டியலில் 2 இந்திய வம்சாளி பெண்கள்

Added : ஜூலை 13, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Jayasree Ullal, Neeraja Sethi,Forbes magazine, போர்பஸ் பட்டியல், இந்திய வம்சாளி பெண்கள், போர்பஸ் பத்திரிகை ,  பணக்கார பெண்கள் பட்டியல், அமெரிக்கா போர்பஸ் பத்திரிகை, ஜெயஸ்ரீ உல்லால் ,  நீரஜா சேத்தி, 
Forbes list, Indian women, rich women list, America Forbes magazine, Women of Indian origin,


நியூயார்க்: அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்பஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பணக்கார பெண்கள் பட்டியலில் இரு இந்திய வம்சாவளி பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.நேற்று 60 பணக்கார பெண்கள் பட்டியல் வெளியிட்டது போர்பஸ் அதில், ஜெயஸ்ரீ உல்லால் 57, நீரஜா சேத்தி,60 ஆகிய இரு பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஜெயஸ்ரீ உல்லால், கம்ப்யூட்டர் நெட்வொர்க் நிறுவனம் ஒன்றின் தலைவராக உள்ளார். இவருடைய நிறுவனம் கடந்த ஆண்டு ரூ. 10 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டியுள்ளது. மற்றொரு பெண்மணியான நீரஜா சேத்தி, சின்டெல் என்ற தகவல் தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார். தனது கணவருடன் இணைந்து நடத்தி வரும் இந்தத நிறுவனம் கடந்த ஆண்டு ரூ.6,283 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இவர்கள் இருவரும் போர்பஸ் பட்டியலில் முறையே 16 மற்றும் 21ம் இடத்திலும் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-ஜூலை-201810:11:19 IST Report Abuse
Sanny சரி உழைத்தார்கள் அங்கே பணத்தை போட்டார்கள், வழக்கு முடிந்தது.
Rate this:
Share this comment
Cancel
vel - ,
13-ஜூலை-201809:20:17 IST Report Abuse
vel ஆசியாவிலேயே பெரிய பணக்காரர்கள் பட்டியலிலேயே மூன்றாம் இடத்திலே இருந்தும் அமைதியாக இருக்கோம்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூலை-201808:31:09 IST Report Abuse
Srinivasan Kannaiya பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X