ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ | Dinamalar

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ

Added : ஜூலை 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி; டில்லியிலிருந்து ஜம்மு-தாவி நோக்கி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று இரவு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் ஷாப்சிமண்டி ரயில் ஸ்டேன் அருகே வந்த போது ரயில் பெட்டியின் பி-10 கோச்சில் தீப்பிடித்து எரிந்தது.உடனடியாக தீயணைப்பு படையினர் நான்கு வண்டிகளில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூலை-201808:30:23 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏன் கோச்சில் தீ அணைப்பு சாதனம் இல்லையா..?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை