கோவை மாணவி மரணம்: பயிற்சியாளர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை மாணவி மரணம்: பயிற்சியாளர் கைது

Updated : ஜூலை 13, 2018 | Added : ஜூலை 13, 2018 | கருத்துகள் (43)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 Student Lokeshwari,Kalaimagal Art and Science College , Coach Arumugam, பேரிடர் மேலாண்மை ஒத்திகை, கோவை தனியார் கல்லுாரி,  நல்லா கவுண்டர், மாணவி லோகேஸ்வரி, கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி,  பயிற்சியாளர் ஆறுமுகம் , பேரிடர் மீட்பு பயிற்சி, கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி,கோவை, தொண்டாமுத்துார், நாதேகவுண்டன்புதுார், கல்லூரி பேரிடர் ஒத்திகை, என்எஸ்எஸ் பயிற்சி,கோவை மாணவி மரணம்,பயிற்சியாளர் கைது,
Disaster Management Rehearsal, Coimbatore Private college, Nalla Counter, 
Disaster Management Training, Coimbatore Arts and Science college, Coimbatore, Thondamuthur, College Disaster Rehearsal,

கோவை: கோவை தனியார் கல்லூரியில் என்.எஸ்.எஸ் பயிற்சியின் போது தவறி விழுந்த சம்பவத்தில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

கோவை தனியார் கல்லூரி ஒன்றில் என்.எஸ்.எஸ் சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் ஈடுபட்டிருந்த லோகேஸ்வரி என்ற மாணவி 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார். இது தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்துள்ளனர்.பேரிடர் ஒத்திகையில் மாணவி பலி

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
13-ஜூலை-201816:32:29 IST Report Abuse
g.s,rajan Carelessness,not aware of the situations,pilot survey and thorough study about the event has Proved fatal ,mock drills should be conducted with cent percent caution. g.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
13-ஜூலை-201816:11:21 IST Report Abuse
raghavan நாசமா போன அந்த குருட்டு பயிற்சியாளன் போலி ஆசாமி என்று சொல்கிறார்கள். அந்த நாதாரி, மாணவியின் இடது கையை தூக்கி பிடித்து தள்ளிவிட்டதால், ஒரு சுழல்விசை உண்டாகி, தலை கீழே உள்ள கான்க்ரீட் தடையில் மோதி அந்த மாணவி மரணம் அடைந்துவிட்டார். இந்த பொறம்போக்கின் அலட்சியத்தால் ஒரு அப்பாவி மாணவி உயிர் இழந்துவிட்டார். கொலைக்குற்றத்தில்தான் இவனை கைது செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
13-ஜூலை-201815:59:47 IST Report Abuse
Rpalnivelu ஸ்டார்ட் மியூசிக் கல்லூரி நிர்வாகத்திடம் கல்கெக்ஷன் ஸ்டார்ட் சைகோ, குருமா, வண்டு, சின்ன சுடலை "மக்களே ஆர் யு ரெடி" உண்டிகள் மிஸ்சிங்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X