வல்லுர் மின் உற்பத்தி துவங்கியது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வல்லுர் மின் உற்பத்தி துவங்கியது

Added : ஜூலை 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவள்ளூர்: திருவளளூர் வல்லூர் அனல்மின்நிலையத்தில் 2-வது அலகில் கடந்த மே மாதம் 23-ம் தேதி பராமரிப்பு காரணமாக 500 மெகா வாட்மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் இன்று மீண்டும் 500 மெகா வாட் மின் உற்பத்தி துவங்கியது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூலை-201808:29:03 IST Report Abuse
Srinivasan Kannaiya சற்று ஏறக்குறைய இருபத்து நான்கு ஆண்டுகளாக அவை மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது...பேசின் பிரிட்ஜ் நிலையம் படுத்த பிறகுதான் இதுதான் சென்னைக்கு அக்ஷய பாத்திரமாக வல்லூறும் ,எண்ணூறும் விளங்குகிறது... தயவு செயது பராமரிப்பு பணிகளை தொய்வின்றி ஒன்று மாற்றி ஒன்றாக செய்தால் சென்னை நகர் ஒளிரும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை