பகுத்தறிவுவாதி கமல் வேஷம் போடலாமா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பகுத்தறிவுவாதி கமல் வேஷம் போடலாமா

Added : ஜூலை 13, 2018 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பகுத்தறிவுவாதி, கமல் வேஷம், தமிழிசை,பாஜக , நீட் தேர்வு தமிழ் வினாத்தாள், நடிகர் கமல்,  நீட் தேர்வு,
Rationalist, Kamal , Tamlisai, BJP, Neet Exam Tamil question paper, actor Kamal,  Neet Exam ,

மதுரை: பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை மதுரையில் அளித்த பேட்டி, நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணமாக அதிகாரிகளை தண்டிக்க வேண்டும். ஜி.எஸ்.டி .வரியால் பயனடைந்துள்ள மாநிலங்களில் தமிழகம் 4 -வது இடத்தில் உள்ளது. தன்னை பகுத்தறிவுவாதி என கூறும் நடிகர் கமல் ஏன் வேஷம் போட வேண்டும். அமாவாசை தினத்தில் தான் நடிகர் கமல் கட்சி ஆரம்பித்து, கொடியேற்றி வைத்ததார். யாரையும் கூட்டணிக்கு வர பா.ஜ. அழைக்கவில்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜூலை-201814:53:47 IST Report Abuse
வந்தேமாதரம் இதுல கமலுக்கு ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர் என்று அடை,(வடை, தோசை)மொழிவேறு! படை சொறி வந்துடப் போகுது!
Rate this:
Share this comment
Cancel
Krishna Rao - Chennai,இந்தியா
13-ஜூலை-201812:42:36 IST Report Abuse
Krishna Rao நேற்றைய தினம் கர்நாடக பாஜகவின் ஊழல்கள் புரிந்த தலைவர் எடியுரப்பா என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா. தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்கிறார், இதை கேட்க வக்கும், துப்புமில்லை உனக்கு. கமலைப் பற்றி பேச உனக்கு என்ன அருகதை உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
13-ஜூலை-201811:51:37 IST Report Abuse
Matt P அவருக்கு அன்னிக்கு அமாவாசை என்றே தெரியாமல் இருந்திருக்கலாம்.... அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு வந்துவிட்டால் (பலர்)இங்கே அமாவாசையும் பார்ப்பதும் கிடையாது பௌர்ணமியும் பார்ப்பதும் கிடையாது ராகு காலமும் பார்ப்பது கிடையாது .எல்லாம் நல்லபடியா தான் நடந்திட்டிருக்கு ...கருணாநிதி எதுவுமே பார்க்கவில்லை ...அவரும் அஞ்சு ஆண்டு ஆண்டு புள்ளைகுட்டிகளோடு சகல சௌபாக்யங்களோடு நல்லாத்தான் போய் கிட்டிருக்கு. ..ராகுகாலம் பார்க்கிறோமோ அமாவாசை பாக்கிறமோ என்பதில்லை ...எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் . ..///எல்லார் மனசிலேயும் கடவுளை நம்பிக்கையும் நல்ல மனசும் நல்ல நேர நம்பிக்கையும் இருந்தா இந்நேரம் நாடு எங்கேயோ போயிருக்கும்.
Rate this:
Share this comment
13-ஜூலை-201815:00:46 IST Report Abuse
வந்தேமாதரம்ஹி!ஹி! மஞ்சத்துண்டு மைனரை இப்படி வர்ணிக்க வேண்டுமா? கலையைக் கண்ணால் ரசிப்பேன்!கடவுளை மனதால் தொழுவேன்!சொன்னது திருக்குவளை கிணற்றுத்தவளை! அவர் பையன் குரு பெயர்ச்சி ஹோமம் திருவரங்கத்தில் நடத்தினார்!என்னக் கேடுகெட்ட பரம்பரை இது!நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறிய நாதாரிகள்!...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X