UK-Ireland Style Open Border Best Solution For Kashmir: Farooq Abdullah | காஷ்மீர் பிரச்னைக்கு பரூக் சொல்லும் யோசனை| Dinamalar

காஷ்மீர் பிரச்னைக்கு பரூக் சொல்லும் யோசனை

Added : ஜூலை 13, 2018 | கருத்துகள் (46)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
காஷ்மீர் பிரச்னை, பரூக் யோசனை, தேசிய மாநாட்டு கட்சி , பரூக் அப்துல்லா, இந்தியா ,பாகிஸ்தான், பிரிட்டன்- அயர்லாந்து எல்லை முறை,  ராணுவ நடவடிக்கை,  காஷ்மீர் , 
Kashmir issue, Farooq idea, national conference party, Farooq Abdullah, India, Pakistan, Britain-Ireland border regime, military operation, Kashmir,

லண்டன்: காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமெனில் பிரிட்டன்- அயர்லாந்து எல்லை முறையை பின்பற்றுவதே தீர்வு ஆகும் என தேசிய மாநாட்டு கட்சி மூத்த தலைவர் பரூக் அப்துல்லாகூறினார்.
காஷ்மீரின் பிரதான எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டுகட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ளார். அங்கு அவர் பேசியது,
இந்தியா பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்னையை ராணுவ நடவடிக்கை மூலம் தீர்த்துக்கொள்ள முடியாது இதனை இரு நாடுகளுமே உணர வேண்டும். பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமானால் 1920-ம் ஆண்டு பிரிட்டன்- அயர்லாந்து இடையே எல்லை வரையறை ஒப்பந்த முறையை போன்று, இந்தியா-பாக், இடையேயான காஷ்மீர் எல்லை பகுதிகளை வரையறை செய்து திட்டம் கொண்டு வந்தால் அது ஒன்று தான் சிறந்த தீர்வாக அமையும் எனறார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arivu Nambi - madurai,இந்தியா
13-ஜூலை-201819:25:15 IST Report Abuse
Arivu Nambi இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவருமே வாய்ப்பு கிடைத்தால் தீவிரவாதிகளாக செயல்படக்கூடியவர்கள் தான் இதில் சந்தேகமில்லை .....வாய்ப்பு கிடைத்தால் ...அதனால் அந்த வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்றுதான் அவர்களை திராவிட கட்சிகள் அரவணைத்து செல்கின்றன ...புரியாமல் ஒன்றும் இல்லை ...அதற்காக மைதீன் என்பவர் கூறியதுபோல காவிகளை அடித்தால் திராவிடர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் ....நினைவில் கொள்க ...
Rate this:
Share this comment
Cancel
MANI DELHI - Delhi,இந்தியா
13-ஜூலை-201815:39:34 IST Report Abuse
MANI DELHI அனைவருக்கு ஒரு வேண்டுகோள். ஒரு காஷ்மீர் இஸ்லாமியர் நாட்டை துண்டாட நினைக்கிறான். அதற்க்கு matheen போன்ற நாட்டின் நம்பிக்கை துரோகிகள் போன்றவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று பார்க்கும்போது, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றே தோன்றுகிறது. இங்கு நாட்டை அழிக்கநினைக்கும் எண்ண பேச்சுக்களுக்கு மக்களின் எதிர்ப்பை பார்க்கும்போது மிகவும் மனது நெகிழ்கிறது. இந்த ஒற்றுமை குரல் நாட்டை நல்வழிப்படுத்தி நன்கு நடத்த வேண்டும் என்று நினைக்கும் மோடி போன்ற ஆளுமைகளை நாம் புறக்கணித்து சுய நல காரணிகளுக்காக வெறுப்பு பேச்சால் உமிழ்கிறோம். நாம் நமது வாக்குகளை கூட வீணாக்குகிறோம். ஏன் பேருக்கு நாட்டுப்பற்றும் ஆனால் நடைமுறையில் சுயநல சிந்தனையோடு இருந்தால் இந்த மாதிரி பிரிவினை வாத சக்திகள் நம்மிடையே வேற்றுமையை உண்டு பண்ணுகின்றன. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். இவனின் பேச்சுக்களை வேண்டுமென்றே இஸ்லாமியர்கள் தங்கள் சக இந்து நபர்களுக்கு வலைத்தளங்களில் அனுப்புவார்கள். ஏனென்று தெரியுமா சினிமாவில் வில்லனை யாரும் விளம்பரப்படுத்துவதில்லை. ஆனால் திரைவிமர்சனம் செய்யும்போது வில்லனின் செயல்களை அதிகமாக விவாதிப்பார்கள். இது ஒருவகையான எதிர்மறை விளம்பரம் யுக்தியாக தான் பார்க்க வேண்டும். மேலும் யாராக இருந்தாலும் நாடு நலனை பிரித்தாள முயலும் எந்த வலை தள நிகழ்வுகள் உங்களுக்கு வந்தாலும் படித்து விட்டு அழித்து விடுங்கள். மற்றவர்களுக்கு அனுப்பாதீர்கள். நல்லவைகளை பகிரும்போது மனம் மகிழும். ஆனால் இது உங்களுக்கு அனுப்பப்படுவதன் நோக்கமே மூளைச்சலவை தான். எந்த நாட்டுப்பற்று உள்ளவனும் இதற்கு மதி மயங்க மாட்டான். இருந்தாலும் எதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இது ஒன்றே இத்தகைய தேச துரோக செயல்களுக்கு எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல் தொடக்கமாக அமையும். போலி மத சார்பின்மை பேசும் கான் + கிராஸ் மற்றும் கட்டுமர வியாதிகள் அதோடு யாருக்கும் உதவாத உண்டியல் குலுக்கிகள் இவர்கள் இருக்கும் நாட்டில் எதுவும் நடக்கும். ஆகையால் நாம் விழிப்புடன் இருப்போம். matheen போன்றவர்களின் எண்ணங்களுக்கு மொத்தத்தில் முற்று புள்ளி வைப்போம்.
Rate this:
Share this comment
Cancel
mukesha - pune,இந்தியா
13-ஜூலை-201814:39:10 IST Report Abuse
mukesha வாங்க சார் வாங்க இப்படி பேசி பேசி நல்ல சொகுசா இறுக்கிக அனா அப்பாவி இந்தியன் போர்ல சாகுறான் நிறுத்துபா உன் நாடகத்தை. நீ உண்மையான Indiana இருந்தா இந்த Kashmir பிரச்னையை உடனே தீர்க்க முடியும் ..அமாம் நீ சொன்னா உங்க கூட்டம் கேட்டுக்கும் .காஷ்மீருக்கு சப்போர்ட் பண்ணறத நிறுத்து .நாம் முதல இந்தியர் அப்புறம் தான் இசலாம்னு சொல்லிப்பார் ..காஷ்மீர் சூப்பர் ஆகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X