சீர்காழியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சீர்காழியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் கொள்ளை

Added : ஜூலை 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மயிலாடுதுரை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே தருமகுளம் கிராமத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் பாலசுப்ரமணியன் என்பவரின் வீட்டு கதவை உடைத்து 8 சவரன் தங்க காசுகள் திருடப்பட்டது. பாலசுப்ரமணியன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது மர்ம நபர்கள் கைவரிசை.பூம்புகார் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை