50 கூட்டங்களில் பேச பிரதமர் மோடி திட்டம் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
50 கூட்டங்களில் பேச பிரதமர் மோடி திட்டம்

புதுடில்லி: வரும், 2019ல், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 100 லோக்சபா தொகுதிகளைச் சேர்ந்த மக்களை சந்திக்கும் வகையில், 50 கூட்டங்களில் உரையாற்ற, பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

பிரதமர், மோடி, லோக்சபா, பா.ஜ.,இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: லோக்சபா தேர்தலையொட்டி, 100 தொகுதிகளைச் சேர்ந்த மக்களை, பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்; இதற்காக, 2019, பிப்ரவரிக்குள், 50 கூட்டங்களில் அவர் பேசவுள்ளார். அதேபோல், பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா, மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர், தலா, 50 கூட்டங்களில் மக்களை சந்தித்து பேசவுள்ளனர். இந்த கூட்டங்கள் அனைத்தும், லோக்சபா தேர்தலில்,பா.ஜ.,வின் வெற்றிக்கு சிறந்த அடித்தளம் அமைக்கும் நோக்கில் நடத்தப்படுகின்றன. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படும்முன், 400 தொகுதிகளில் மக்களை சந்தித்து,

Advertisement

பா.ஜ., தலைவர்கள் பேசியிருப்பர். பிரதமர் மோடி, 50 கூட்டங்கள் மட்டும் அல்லாது, ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும், பா.ஜ., கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார்.இவ்வாறு, பா.ஜ., வட்டாரங்கள் கூறின.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
15-ஜூலை-201800:51:30 IST Report Abuse

Anandanபொது கூட்டங்களில் மன் கி பாத் போன்றவற்றில் மட்டுமே பேச தெரிந்த பிரதமர். ஏன் பாராளுமன்றத்தில் பேச பயப்படுகிறார்?

Rate this:
Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா
14-ஜூலை-201821:26:05 IST Report Abuse

Viswanathan Meenakshisundaramகாசா பணமா சும்மா பேச தானே 50 என்ன 500 கூட்டங்களில் இந்தியா மிளிருவதாக கூற வேண்டியது தான்

Rate this:
krishnan - Chennai,இந்தியா
14-ஜூலை-201819:11:55 IST Report Abuse

krishnanபொய் பேச என்று விவரமாக போடவும்.

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)