மாணவர்களுக்கு விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம், பாலிதீன் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து ராமநாதபுரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார்.ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை, ராமநாதபுரம் நகராட்சி கமிஷனர் நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ராஜா, ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் பிரேம், பள்ளி தலைமை ஆசிரியர் முகம்மது உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை