மணல் லாரி பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் லாரி பறிமுதல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பரமக்குடி, பரமக்குடி அருகே முதுகுளத்துார் ரோடு, பாம்புவிழுந்தான் அருகில்எமனேஸ்வரம் எஸ்.ஐ., மலையரசன் ரோந்தில் ஈடுபட்டிருந்தார்.அதன் வழியாக வந்த லாரியை சோதனை செய்த போது திருட்டுமணல் கொண்டு சென்றது தெரிந்தது.லாரியைபறிமுதல் செய்து, காந்திநகர் பாக்கியராஜ், 34, அழகேசன், 35 ஆகியஇருவரையும் பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம்ஒப்படைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை