கும்பாபிேஷகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கும்பாபிேஷகம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

முதுகுளத்துார், முதுகுளத்துார் அருகே விளங்களத்துார் இந்திரநகர் காலனி சோணையா-ராக்கச்சி அம்மன் கோயில்களில் அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை,பஞ்சகவ்யபூஜை,வாஸ்து சாந்தி,யாகசாலைபிரவேசம் நடந்ததுமுதல் காலயாக பூஜையாக ஜெபம்,ஹோமம்,பூர்ணாஹூதி துவங்கப்பட்டது.சிறப்பு பூஜைகள், கோமாதா பூஜை நடத்தப்பட்டு, கருட வாகன புறப்பாட்டுக்கு பின் கலசத்தில் கும்ப நீர் ஊற்றபட்டு கும்பா பிேஷகம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை