ஒய்.எம்.சி.ஏ., மாநாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒய்.எம்.சி.ஏ., மாநாடு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரைக்குடி, ஒய்.எம்.சி.ஏ., மதுரை மண்டல மாநாடு காரைக்குடி செட்டிநாடு ஹாலில் நடந்தது. தென்பிராந்திய தலைவர் அசோகன் சாலமன், செயலாளர் பால்சன்தாமஸ் பங்கேற்றனர். மதுரை மண்டல தலைவராக பிரேம் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டார். சிவகங்கை ஒய்.எம்.சி.ஏ., தலைவர் சாமிதாஸ் வரவேற்றார். செயலாளர் மனோகர் ெஹன்றி நன்றி கூறினார். தென் இந்திய திருச்சபை குருவானவர்கள் கிங் சாமுவேல் சற்குணம், ஜெகதீஷ் கிருபாகரன், ஜேம்சன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை