இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்

Added : ஜூலை 14, 2018
Advertisement

சிறப்பு பூஜைஅருளொளி விநாயகர் கோயில், வழுதுார், காலை 6:45 மணி.சந்தன பூமாரியம்மன் அம்மன் கோயில், ஓடைத்தோப்பு, மண்டபம், காலை 7:45 மணி.வழிவிடு முருகன் கோயில், ராமநாதபுரம், காலை 8:30 மணி.வெட்டுடையாள் காளி அம்மன் கோயில், ராமநாதபுரம், காலை 8:45 மணி.பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனை வாசல், ராமநாதபுரம், காலை 10:30 மணி.கூனி மாரியம்மன் கோயில், புதுக்குடியிருப்பு, மண்டபம் முகாம், மாலை 5:45 மணி.வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், காலை, இரவு 7:00 மணி.பூந்தோன்றி காளியம்மன் கோயில், அண்ணா நகர் எதிர்புறம், மண்டபம் முகாம், காலை, இரவு 6:30 மணி.பாராயணம்: முருகனார் மந்திரம், ரமணர் கேந்திரம், ராமநாதபுரம், மாலை 5:30 மணி.சாஸ்தா ஐயப்பன் கோயில்,பஸ் ஸ்டாப் அருகில், மண்டபம்,சிறப்பு பூஜை,காலை 6:00, மாலை 6:00மணி.இலவச ராஜயோக தியானம், குட்ஷெட் தெரு, ரயில் நிலையம் அருகில், ராமநாதபுரம்,காலை 7:00, மாலை 5:00 மணி, ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்.சிறப்பு பூஜை, மகா கணபதி கோயில், பனந்தோப்பு, பாம்பன், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, கற்பக விநாயகர் கோயில், நம்பாயிவலசை, உச்சிப்புளி, காலை, மாலை 6:00 மணி.ஆடி பூக்குழி திருவிழா, திரவுபதி அம்மன் கோயில், வெளிப்பட்டினம் ராமநாதபுரம், சிறப்பு அபிேஷகம், காலை 8:00 மணி, பஞ்சபாண்டவர் திருக்கல்யாணம் மாலை 6:30 மணி, மகாபாரத தொடர் திரைப்படம், இரவு 7:00 மணி.ஆனி பிரம்மோற்ஸவ விழா, தோண்டராம சுவாமி கோயில், ராமநாதபுரம், பல்லக்கு, காலை 8:00 மணி, சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், இரவு 7:00 மணி.பொதுதேசிய மக்கள் நீதிமன்றம், நீதிமன்ற வளாகம், ராமநாதபுரம், காலை 10:00 மணி, ஏற்பாடு: சட்டப்பணிகள் ஆணைக்குழு.போலீஸ் பணிக்கான உடல் திறன் தேர்வு குறித்து இலவச பயிற்சி, மாவட்ட விளையாட்டு மைதானம், காலை 6:00 முதல் 8:00 மணி வரை.இலவச கிரிக்கெட் பயிற்சி முகாம், சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம், காலை 6:00 மணி.சனிவார பூஜை, சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, பெருமாள்ஏகாந்த சேவை, மாலை 6:00 மணி, கருப்பணசாமி சன்னதி, தீபாராதனை, இரவு 8:50 மணி.பள்ளியறை பூஜை, மீனாட்சி அம்மன் கோயில், பரமக்குடி, இரவு 8:30 மணி.சனிவார பூஜை, அனுமார் கோதண்டராமசாமி கோயில், பரமக்குடி, வடைமாலை சாற்றுதல், இரவு 7:00 மணி.தீபாராதனை, முத்தாலம்மன் கோயில், பரமக்குடி, காலை 10:00 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், தீபாராதனை, காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.தீபாராதனை, எமனேஸ்வரமுடையவர் கோயில், எமனேஸ்வரம், மாலை 6:00 மணி.மண்டலபூஜை, சத்யபாமா ருக்மணி சமேத நந்தகோபாலகிருஷ்ணர் கோயில்,அபிேஷகம், காலை 9:00 மணி.* சிறப்பு பூஜை, ஆஞ்சநேயர் கோயில். திருவாடானை.மதியம் 12:00 மணி. பிரசாதம் வழங்குதல் மதியம் 1:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை