காடமங்கலத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காடமங்கலத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கமுதி, காடமங்கலத்தில் வேளாண்மை விரிவாக்க துணை இயக்கம், உழவர் நல்வாழ்வு இயக்க திட்டத்தின் கீழ் கூட்டுப்பண்ணையம், சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து அதிக வருமானம் பெறுதல் பற்றி பயிற்சி நடந்தது. வேளாண் அறிவியல் மைய உதவி பேராசிரியர் ஆரோக்கியமேரி பயிற்சி அளித்தார். கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முகமது சித்திக்,துணை வேளாண்மை அலுவலர் சேதுராமு, வேளாண் அறிவியல் மைய கணினி உதவியாளர் விளக்கினார். தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மா மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டது. பயிற்சியில் உதவி வேளாண் அலுவலர் ரமணமூர்த்தி, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஈஸ்வரி, ஆனந்தன், ராஜேஷ் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை