சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆர்.எஸ்.மங்கலம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராமநாதமடை பகுதிக்கு செல்லும் ரோட்டோரத்தில் உள்ள மின் கம்பங்களும், வயல்வெளிகளில் உள்ள மின் கம்பங்களும் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் ரோட்டோரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. சம்பந்தபட்ட மின் வாரிய அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகளும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை