விவசாயிகள் நல் வாழ்வு இயக்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் நல் வாழ்வு இயக்கம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம், ராமநாதபுரம் போகலுார் ஒன்றியம் ஆ.புத்துார் கிராமத்தில் விவசாயிகள் நல் வாழ்வு இயக்கம் நடத்தப்பட்டது.வேளாண் அலுவலர் கா.சீதாலட்சுமி வரவேற்றார். பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன். உதவி கால்நடை மருத்துவர் முருகராஜன், துணை தோட்டக்கலை அலுவலர் கருணாகரன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுகன்யா, வேளாண் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் பாலசுப்பிரமணியன், உதவி தொழில் நுட்ப மேலாளர் சொர்ணகுமார் பங்கேற்றனர். இதில் விவசாயிகளுக்கு வேளாண் துறையின் திட்டங்கள், கூட்டுப்பண்ணையம், உணவு பயிர்கள் சந்தைப்படுத்துதல், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும் தொழில் நுட்பம் பற்றி விரிவாக எடுத்துக்கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை