இளைஞர் கொலை போலீஸ் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளைஞர் கொலை போலீஸ் விசாரணை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கமுதி, கமுதி அருகே வேப்பங்குளத்தை சேர்ந்த முனியசாமி மகன் நாகமணி, 21. இவர் மதுரை பராசக்தி நகரில் வசித்து வந்தார். 2 நாட்களுக்கு முன் சொந்த ஊரான கே.வேப்பங்குளம் அரியநாச்சியம்மன் கோயில் பொங்கல் விழாவிற்காக மதுரையிலிருந்து குடும்பத்தினருடன் வந்துள்ளார். எருதுகட்டு விழா முடிந்ததும், நேற்று முன்தினம் இரவு ஒழுகுபுலி கண்மாய்க்குள் நாகமணி வெட்டி, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கோவிலாங்குளம் போலீசார் வழக்கு பதிந்து மதுரையை சேர்ந்த குட்டைமணியை, 27, கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை