சேதமடைந்த வி.ஏ.ஓ., கட்டடம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த வி.ஏ.ஓ., கட்டடம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கமுதி, நீராவில் நீராவி, கரிசல்குளம் ஆகிய கிராம மக்கள், மாணவர்களுக்காக வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் 2011ல், 3 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.அமைக்கபட்ட சில மாதங்களிலேயே கட்டடம் சேதமடைந்து, பயன்பாட்டுக்கு பயனற்ற நிலையில் இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, சேதமடைந்த கட்டடம் சீரமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் உள்ளது. இருந்தபோதிலும் கிராம கட்டடத்தில் செயல்பட்டு வரும் வி.ஏ.ஓ., அலுவலகத்தை கட்டடத்தை புதிய கட்டடத்திற்கு மாற்றி, செயல்படுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை