சப்-கோர்ட் கட்டடம் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சப்-கோர்ட் கட்டடம் ஆய்வு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மானாமதுரை, மானாமதுரையில் தற்காலிகமாக அமையவுள்ள சப்கோர்ட்டிற்கான வாடகை கட்டடத்தை மதுரை உயர்நீதிமன்றநீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.மானாமதுரை கோர்ட் வளாகத்திற்குள் சப்கோர்ட் அமைக்க கடந்த ஒரு வருடத்திற்கு முன்புஅனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டும் கட்டட பணிகள்இன்னும் துவங்காததால் அது வரை வேறு வாடகை கட்டடத்தில் சப்கோர்ட் இயங்க நீதித்துறைஅதிகாரிகள் முடிவு செய்து நேற்று மாலை மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருஷ்ணவள்ளி,சிவகங்கை மாவட்ட நீதிபதி செந்துாரப் பாண்டியன், மற்றும்மானாமதுரை நீதிபதிகள் சுரேஷ்குமார், ராஜாமகேஸ்வர், பொதுப்பணித்துறை கட்டுமானப்பரிவுஅதிகாரிகள் ஆகியோர் மானாமதுரை இந்தியன் வங்கி அருகே உள்ள ஒரு வாடகை கட்டடத்தை பார்வையிட்ட பின்நீதித்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி அதில் தற்காலிகமாக சப்கோர்ட் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.அவர்களுடன் வக் கீல்கள் சங்க நிர்வாகிகள் முத்துராமலிங்கம்,ஆதிமூலம்,சுப்பராயன்,முத்துக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை