சான்றிதழ் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சான்றிதழ் வழங்கல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரைக்குடி, காரைக்குடி அழகப்பா பல்கலையில் ஸ்வயம் (இணைய வழி கல்வி) சார்பில் பல்கலையின் பல்வேறு துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு வினாடி வினா, கட்டுரை எழுதுதல், பேச்சு போட்டி நடந்தது.வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா காரைக்குடி பல்கலை வளாகத்தில் துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜன், பாஸ்கரன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை