இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கண்ணுடையநாயகி அம்மன் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி அய்யனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: சீனிவாசப் பெருமாள் கோயில், கண்டனுார், காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: சொர்ணகாளீஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 8:00 மணி.பொதுஉலக சாதனை: ஏ.எம்.கே., மகால், சிவகங்கை, மாலை 5:00 மணி, ஒரே மேடையில் 8 உலக சாதனை. தலைமை: கலெக்டர் லதா. ஏற்பாடு: வொர்க்கவுட் வொண்டர்ஸ் ஜிம்.கல்வி வளர்ச்சி நாள் விழா: சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி, தேவகோட்டை, மாலை 3:15 மணி.மேல்நிலை பள்ளியாக தரம் உயர்ந்ததற்கான பாராட்டு விழா: காரைக்குடி எல்.எப்.ஆர்.சி., மேல்நிலை பள்ளி, மதியம் 3:00 மணி.பதவி ஏற்பு விழா: காரைக்குடி மேனாஹால், இரவு 7:00 மணி. ஏற்பாடு: காரைக்குடி சிட்டி லயன்ஸ் சங்கம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை