ஆர்.எஸ்.மங்கலம் உப்பூரில் 'கப்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.எஸ்.மங்கலம் உப்பூரில் 'கப்'

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆர்.எஸ்.மங்கலம் கிழக்கு கடற்கரை சாலை ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் பகுதியில் ரோட்டோரங்களில் கறிக்கடைகளில் இருந்து வீசப்படும் கோழி கழிவு உள்ளிட்ட கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன.ரோட்டோரத்தில் கொட்டப்படும் கழிவு லேசான காற்று அடித்தாலே ரோடு மற்றும் குடியிருப்பு பகுதிக்கு அடித்து செல்லப்பட்டு துர்நாற்றம் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளும், பொதுமக்களும் தொற்று நோய்களுக்கு உட்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தபட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை