ரோட்டை மறைக்கும் சீமைக்கருவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டை மறைக்கும் சீமைக்கருவை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்புத்துார், திருப்புத்துார் புதுப்பட்டிக்கு அருகில் புதுக்கோட்டை ரோட்டில் இருபுறமும் சீமைக்கருவை புதர்களால் போக்குவரத்து சிரமத்திற்குள்ளாகிறது.திருப்புத்துாரிலிருந்து புதுப்பட்டிக்கு செல்லும் வழியில் புதுக்கோட்டை ரோட்டில் இருபுறமும் சீமைக்கருவை மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் பாதசாரிகள் நடக்க இடமில்லாமல் உள்ளது. மேலும் வளைவுகளில் வாகனம் வருவதை மரங்கள் மறைப்பதால் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் வாகனப் போக்குவரத்து மட்டுமின்றி திருச்சி,தஞ்சாவூர், புதுக்கோட்டை,திருமயம், பொன்னமராவதி போன்ற ஊர்களுக்கு செல்லும் வாகனங்களும் செல்வதால் நெடுஞ்சாலைத்துறையினர் இந்த ரோட்டின் இருபுறமுள்ள சீமைக்கருவை புதர்களை அகற்றநடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை