சேத்தூர் அய்யனார் கோயிலில் ஆனி முப்பழம் அபிஷேக விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேத்தூர் அய்யனார் கோயிலில் ஆனி முப்பழம் அபிஷேக விழா

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேத்துார், சேத்துார் ஆதிபுத்திரங்கொண்ட அய்யனார் சுவாமி கோயிலில் ஆனி மாத முப்பழம் அபிஷேக விழா நடந்தது.இவ்விழா, திருவிளக்கு பூஜையுடன் துவங்கியது. இரவு இன்னிசைகச்சேரி நடந்தது. காலை முதல் மூலவர் உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை விளையாட்டு போட்டி, இரவு கலைநிகழ்ச்சி, மூலவர் உட்படஅனைத்து தெய்வங்களுககு பால், நெய்தயிர்மற்றும் முப்பழம் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X