உதவியாளர் பணியிடம் விண்ணப்பம் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உதவியாளர் பணியிடம் விண்ணப்பம் வரவேற்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) நிறுவனத்தில் 275 முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.வயது வரம்பு, இனசுழற்சி, தேர்வு செய்யும் முறை குறித்த விபரங்கள் www.omcaavinsfarecruitment.com என்ற இணையத்தில் வெளியிடப்பட்டன.தகுதியுள்ளோர் ஜூலை 16க்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டுமென, சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை