அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, எல்.ஐ.சி., தென்றல் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் இணைந்து அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தியது. தொழில் அதிபர் ஆனந்தம் தலைமை வகித்தார். ஆசிரியர் மலையரசன் பேசினார். கலை வளர் மன்றம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி செயலர் இளங்கோவன் பரிசு வழங்கினார். மாணவிகளுக்கு படிப்பு ஊக்க தொகை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பேராசிரியர் ரத்தினசாமி செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை