'பட்ட' மரத்தால் விபத்து அபாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பட்ட' மரத்தால் விபத்து அபாயம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சாத்துார், சாத்துார் மெயின் ரோட்டில் மதுரை பஸ் ஸ்டாப் அருகே வேப்பமரம் ஒன்று பட்டு போன நிலையில் உள்ளது. பலத்த காற்று வீசும் போது கிளைகள் முறிந்து விழுகின்றன. இதன் அருகில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, மிட்டாய்கடை, டீக்கடை, ஒட்டல்கள் உள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. விபரீதம் ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மரத்தை அகற்றிட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை