இன்று... இனிதாக !:விருதுநகர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று... இனிதாக !:விருதுநகர்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிறப்பு வழிபாடு,காலை 8:30 மணி.சிவகணேசன் கோயில், விருதுநகர்.
முருகன் வழிபாடு, இரவு 7:00 மணி.வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி.
பொதுராஜயோக தியான பயிற்சி, காலை,மாலை 6:00 மணிசிவஜோதி நகர், விருதுநகர்,
ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் வைர விழா, காலை 11:00 மணி,இந்து நாடார்கள் அபிவிருத்தி பலசரக்குக்கடை மகமை அரங்கம், விருதுநகர்,தலைமை: கலெக்டர் சிவஞானம்,பங்கேற்பு: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட் டையன்.
இலவச கண்பரிசோதனை முகாம்,காலை 10 :00 -- 12:00சோலையப்பசாமி திருமண மண்டபம், கல்குறிச்சி,ஏற்பாடு மாவட்ட போட்டோ, வீடியோ கிராபர்ஸ் அசோசியேஷன்.
தொழில் நுட்ப வழிகாட்டி நிகழ்ச்சி,மதியம் 2:00 மணி.சவுடாம்பிகா இன்ஜி., கல்லுாரி, அருப்புக்கோட்டைஏற்பாடு: சென்னை ஷ்சார்ட் பன்லி நிறுவனர் செல்வம்.
மாநாகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்கம் விழா, காலை 11:00 மணி.பெல் ஓட்டல் , சிவகாசி,
தி.மு.க.,பொதுக்கூட்டம், இரவு 7:00 மணி,வடக்குரதவீதி, சாத்துார்.ஏற்பாடு: நகர,ஒன்றிய, தி.மு.க.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை