பஜாரில் முதியவர் உடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஜாரில் முதியவர் உடல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வத்திராயிருப்பு வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் துாங்கிக் கொண்டிருந்தார். மறுநாளும் உடல் அசைவின்றி காணப்பட்டார். அப்பகுதியினர் எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவர் பரிசோதித்ததில் இறந்தது தெரிந்தது. போலீசார் விசாரணையில் கீழக்கோட்டையூரை சேர்ந்த சுந்தரகிருஷ்ணன் என்பது தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை