தி.மு.க., பொதுக் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., பொதுக் கூட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரியாபட்டி, மல்லாங்கிணரில் வடக்கு மாவட்ட வர்த்தக அணி மற்றும் பேரூர் தி.மு.க.,சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது.எம்.எல்.ஏ.,க்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வனராஜா முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., பழ.கருப்பையா பேசுகையில், ''கிராம சாலைகளை போட முடியாத அ.தி.மு.க., அரசு எட்டு வழிச்சாலைக்கு நிதி ஒதுக்குகிறது. முன்பு மக்கள் நலனுக்காக பாடுபட்ட அரசியல் தலைவர்கள் இருந்தார்கள். இப்போது சொந்த வீட்டு நலனுக்காக அரசியல் நடத்துகிறார்கள்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை