ஜூலை 17 ல் மின்குறைதீர் முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜூலை 17 ல் மின்குறைதீர் முகாம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார் ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாவில் வசிக்கும் பொதுமக்களின் மின்சாரம் தொடர்பாக நீண்டகாலம் தீர்க்கபடாத குறைகள் மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு, ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டைபட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஜூலை 17 காலை 11:00 மணிமுதல் மதியம் ஒருமணி வரை குறைதீர் முகாம் நடக்கிறது.விருதுநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் வெண்ணிலா குறைகளை கேட்டறிய இருப்பதால், பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என, ஸ்ரீவிலலிபுத்துார் கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை