'டாஸ்மாக்' கடை உடைத்து  மது திருட்டு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' கடை உடைத்து  மது திருட்டு 

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோயம்பேடு : 'டாஸ்மாக்' கடையை உடைத்து, பணம் மற்றும் மதுபாட்டில் திருடியோர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். கோயம்பேடு, 100 அடி சாலையில் உள்ள, டாஸ்மாக் கடையை திறக்க, ஊழியர்கள் நேற்று காலை வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கடையில் இருந்த, 19 ஆயிரம் ரூபாய் மற்றும் மூன்று மது பாட்டில்கள் திருடு போனதும் தெரியவந்தது. கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை