வாலிபருக்கு 7 ஆண்டு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர், சுரேஷ். இவர், 13 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, ராயபுரம் மகளிர் போலீசார், வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை, நீதிபதி மஞ்சுளா விசாரித்தார்.குற்றம் சாட்டப்பட்ட சுரேஷுக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தீர்ப்பு அளித்தார். சிறுமியின் குடும்பத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக, அரசு வழங்கவும், நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை