ரோட்டரி நிர்வாகிகள் பொறுப்பேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டரி நிர்வாகிகள் பொறுப்பேற்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார். ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா சங்க அலுவலகத்தில் நடந்தது. தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். செயலர் நடராஜன் பேசினார்.ரோட்டரி ஆளுஞர்கள் நவமணி, முருகதாஸ் மற்றும் துணை ஆளுஞர் முத்துமணி முன்னிலை வகித்தனர்.புதிய தலைவராக அழகர்சாமி, செயலராக மதிவாணன், பொருளாளராக கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். ரோட்டரி பிரமுகர்கள் லட்சுமணன், சுப்புராம், முகமதுரபீக், பள்ளி செயலர் கிருஷ்ணன், பென்னிங்டன் கமிட்டி செயலர் முத்துபட்டர் பேசினர்.ரோட்டரி நிர்வாகிகள் ஆறுமுகம், கருமாரிமுருகன், ஆசிரியர் வெங்கடாசலம், பெருமாள்சாமி மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது. செயலர் மதிவாணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X