தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி, தேனி தாலுகா அலு வலகம் எதிரில் கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு, ஜூலை 25 முதல் தேனீ வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி துவங்க உள்ளது. பதினெட்டு வயது நிரம்பிய வேலை இல்லாத நபர்கள் விண்ணப்பிக்கலாம். காலை, மதிய உணவு இலவசம். தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை 10 நாட்கள் பயிற்சி நடைபெறும். தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ் மற்றும் தொழில் துவங்குவதற்கான வங்கிக் கடன் பெறுவது குறித்த ஆலோசனை வழங்கப்படும்.விருப்பம் உள்ளோர் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றோடு ஜூலை 25க்கு முன் நேரில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேல் விபரங்களுக்கு 94420 71473 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என, பயிற்சி நிலைய இயக்குனர் மோகன் தெரிவித்துள் ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை