வடிகால் அமைக்கப்படுமா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடிகால் அமைக்கப்படுமா

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆண்டிபட்டி, சித்தார்பட்டியில் ரோட்டின் இருபுறமும் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.சித்தார்பட்டியில் இருந்து கணேசபுரம் செல்லும் ரோடு சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. சித்தார்பட்டி வி.ஏ.ஓ.,அலுவலகம் அருகே மழைநீர் வடிந்து செல்ல பாலம் கட்டப்பட்டது. பாலம் அதனை ஒட்டி உள்ள ரோடு பகுதி உயர்ந்துள்ளது.பாலத்தில் இருந்து கணேசபுரம் செல்லும் ரோடு தாழ்ந்துள்ளது. இப்பகுதி ரோட்டின் இருபுறமும் வடிகால் கட்டவில்லை. சிறு மழை பெய்தாலும் மழைநீர், கழிவுநீர் ரோட்டில் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது. இப்பகுதியில் வடிகால் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.----------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை