மக்கள் தொடர்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் தொடர்பு முகாம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி, தேனி அருகே சோலைத்தேவன்பட்டியில் ஒருங்கிணைந்த மக்கள் தொடர்பு முகாம் , கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடந்தது. வேளாண் இணை இயக்குனர் முகம்மது அப்துல்நசீர், பெரியகுளம் கோட்டாட்சியர் ஜெயப்ரிதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர்.பட்டா ஆணைகள், மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணைகள், வேளாண் இடுபொருட்கள், காஸ் இணைப்புக்கான தளவாடப் பொருட்கள், இலவச தேய்ப்புப் பெட்டிகள், பட்டா மாறுதல் ஆணைகள், புதிய குடும்ப ஸ்மார்ட் கார்டுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் ரூ.6.50 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டன. சமூக பாதுகாப்புத்திட்ட அலுவலர் தங்கவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் சாந்தி, வழங்கல் அலுவலர் கார்த்தியாயினி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராமச்சந்திரன், தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன், முன்னோடி வங்கி மேலாளர் வைத்தியலிங்கம், தேனி தாசில்தார் சத்தியபாமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜ், மலர்விழி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை