இளம்பெண் தற்கொலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் தற்கொலை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி, டொம்புச்சேரி மெயின்பஜார் நடராஜன் மகள் உமாசெல்வி, 26. இவருக்கும், போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த மகாராஜனுக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லாததாலும், வேலைக்கு செல்லாமல் இருந்த கணவனிடம் கோபித்துக் கொண்டும் தாயார் வீட்டிற்கு உமாசெல்வி வந்துவிட்டார்.கணவர் தன்னை அழைத்து செல்லவில்லை என மனவருந்தி வீட்டில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த உமா செல்வி, நேற்று பலியானார்.பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை