பட்டுப்புழு பண்ணையில் தீ | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பட்டுப்புழு பண்ணையில் தீ

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆண்டிபட்டி தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பட்டுப்புழு வளர்ப்பு பண்ணை சாம்பலானது.ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி ரோட்டில் தனியார் பட்டுப்புழுக்கள் வளர்ப்பு பண்ணை உள்ளது. இங்கு நுாற்றுக்கணக்கான பெட்டிகளில் புழுக்கள் வளர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக நேற்று காலை 7:00 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. பலத்த காற்றால் வேகமாக பரவியது.ஆண்டிபட்டி, தேனி தீயணைப்பு வீரர்கள் 3:00 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பண்ணை முழுவதும் எரிந்து நாசமானது. ராஜதானி போலீசார் விசாரித்தனர்.--------------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை