கோயிலில் கலசாபிேஷகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோயிலில் கலசாபிேஷகம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேவதானப்பட்டி, வைகை அணை வரதராஜ் நகர், ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை வளாக பத்ரகாளியம்மன் கோயில், விநாயகர் கோயில் கலசாபிேஷகம் நடந்தது.முதல் நாள் கணபதி ேஹாமம், சுதர்சன ேஹாமம், தீபாராதனை, பகவதி சேவை, அத்தாழ பூஜை, குருதி பூஜை நடந்து பிரசாதம் வழங்கப்பட் டது.இரண்டாம் நாள் கணபதி ேஹாமம், காயத்ரி ேஹாமம், பிரம்ம கலச பூஜை, நவக்கிரஹ பூஜை, பால் அபிேஷகம், பிரம்ம கலசாபிேஷகம் நடந்தது ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.ராஜ்ஸ்ரீ குழும சேர்மன் ராஜ்ஸ்ரீபதி, செயல் இயக்குனர் ஐஸ்வரியாபதி, ராஜ்ஸ்ரீசர்க்கரை ஆலை குழுமத் தலைவர் சத்தியமூர்த்தி, பொதுமேலாளர் மோகன் குமார், ஆலோசகர் கிருஷ்ணசாமி, கமிட்டி உறுப்பினர்கள் மனோகரன், செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X