மணல் திருடிய ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் திருடிய ஒருவர் கைது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேவதானப்பட்டி, தேவதானப்பட்டி எஸ்.ஐ., வெங்கடேஷ்பிரபு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். ஜி.கல்லுப்பட்டி ஓடையில் அனுமதி இன்றி டிராக்டரில் மணல் அள்ளிய தும்மலப்பட்டியைச் சேர்ந்த அன்புசெல்வம்,31, என்பவரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை