ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி, ஆறாம் வகுப்பு புத்தகத்தில் நீக்கப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்த பாடங்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட பொதுச் செயலாளர் காசிராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சிவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தேனி பங்களாமேட்டிலும் இதே கோரிக்கைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை