இன்று ... இனிதாக...:தேனி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று ... இனிதாக...:தேனி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

ஆன்மிகம்----------நித்திய பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி, இரவு 7:00 மணிசிறப்பு பூஜை: கணேச கந்-த -பெ-ரு-மாள் கோயில், என்.ஆர்.டி., நகர் தேனி, சிறப்பு பூஜை அபி-ஷே-கம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, காமாட்-சி யம்-மன், சாத்-தாவு-ரா-யன் கோயில், அல்-லி-ந-க-ரம் வீரப்ப அய்-ய-னார் கோயில் ரோடு, தேனி, சிறப்பு பூஜை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: காட்டு பத்ரகாளியம்மன் கோயில், தேனி, சிறப்பு பூஜை, காலை 7:00, மாலை 4:00சிறப்பு பூஜை: அல்லி-ந-கரம் ஆஞ்-ச- நே-யர் கோயில், சிறப்பு பூஜை, காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: வேல்மு-ரு-கன்-கோ-யில், பெரி-ய-குளம்-ரோடு, தேனி, சிறப்பு அலங்காரம், காலை 6:00, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி -சுந்-த-ரேஸ்-வ-ரர் கோயில், பங்-களா-மேடு, தேனி, சிறப்பு பூஜை, மாலை 5:00 - 6:00 மணி.திருமஞ்சனம்: ஆதி அண்ணாமலையார் கோயில், சுருளி, சிறப்பு அபிஷேகம், மாலை 4:00 மணி.சிறப்பு பூஜை: பஞ்ச முகஆஞ்சநேயர் கோயில்,ஸ்ரீராம் நகர், தேனி. அபிஷேகம். காலை 9:00 மாலை 6:00 மணி. சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:30 மணி, மாலை 6:00, -இரவு 7:30சிறப்பு பூஜை: மாணிக்கவாசகர் கோயில், சின்னமனுார், காலை 6:00 மணி, ஏற்பாடு: திருஅண்ணாமலையார் அடியவர் குழு. சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி, ஏற்பாடு: கோயில் நிர்வாகக்குழுவினர். சிறப்பு பூஜை : கவுரி அம்மன் கோயில் மேல்மங்கலம், காலை 8.00 மணி.சிறப்பு பூஜை: அங்காளம்மன், சங்கிலி முத்துகருப்பணசுவாமி கோயில், கோட்டூர், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி சிறப்பு பூஜை: முத்தாலம்மன் கோயில், எ.புதுப்பட்டி, எண்டப்புளி, பெரியகுளம், காலை 7:20 மணி. சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:45 மணி, இரவு 8:00 மணி. ஆனி திருவிழா: கவு மாரியம்மன் கோயில் 6ம் நாள் திருவிழா: தென்கரை பஜார்வீதி, பெரியகுளம்.காலை 10:00 மணி, சகல அபி ேஷகம் மற்றும் தீபாரtதனை, இரவு 7:00 மணிக்கு, அம்மன் சிம்ம வாகன வீதி உலா--பொதுஅருளுரை: ஸ்ரீராமகிருஷ்ண சேவாஸ்ரமம், சிவபுரம், சுக்காங்கல்பட்டி, சின்னமனுார், காலை10:45 முதல் 12:00 மணி வரை, நிகழ்த்துபவர்: சுவாமி நித்தியசத்துவானந்த மகராஜ், தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமம், திண்டுக்கல். மாவட்ட பேரவைக் கூட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டடம், தேனி, காலை 10:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம். பாராட்டு விழா: 10ம் வகுப்பு, பிளஸ் 2 அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டுவிழா, என்.ஆர்.டி., மக்கள் மன்றம், தேனி, காலை 9:00 மணி, ஏற்பாடு: மாவட்ட ஐக்கிய ஜமா-அத் மேம்பாட்டு கூட்டமைப்பு, தேனி.யோகா, தியானம்இலவச பயிற்சி: 'ஓ' யோகா பிட்னெஸ் இலவச பயிற்சி: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, நேரம்: காலை 6:45 -- 7:45 மணி, 7:45 - 8:45 மணி, மாலை 6:00 - 7:00 மணிவரை.பதஞ்சலி, யோகா: தட்சிணாமூர்த்தி கோயில், வேதபுரி ஆசிரமம், அரண் மனைப்புதுார், காலை 6:00 மணி.தியானப் பயிற்சி: தேக ஆத்மா யோகா பயிற்சி மற்-றும் ஆராய்ச்சி மையம், சுப்-பி-ர-ம-ணி-யர் கோயில் மண்-டப ரோடு, போடி, இரவு 7:00 முதல் 8:00 மணி வரையோகா, தியானப் பயிற்சி: அறி-வுத் -தி-ருக்-கோ-யில், குமுளி ரோடு, கம்பம், காலை 6:00 - 8:30 மணி, உடற்-ப-யிற்சி தவம்- (-ஆண்-கள்), மாலை 4:30 - 6:00 மணி, உடற்ப-யிற்சி தவம்- (-பெண்-கள் மட்டும் )யோகா பயிற்சி: அறிவுத் திருக்கோயில், திட்டச்சாலை, தேனி, காலை 6:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை.தியானப் பயிற்சி: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., ரோடு, தேனி, காலை 6:30 முதல் 9:30 மணி வரை, மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை