ரூ.56 லட்சம் தங்கம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.56 லட்சம் தங்கம் பறிமுதல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி:துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, 55.73 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து நேற்று முன்தினம் இரவு, திருச்சிக்கு, 'ஏர் இந்தியா' விமானம் வந்தது. இதில் வந்த, நான்கு ஆண் பயணியரிடம் மொத்தம், 1.835 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்; இதன் மதிப்பு, 55.73லட்சம் ரூபாய்.நான்கு பேரையும் பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, நேற்று முன்தினம் நள்ளிரவு, திருச்சியில் இருந்து இலங்கைக்கு செல்ல இருந்த, விமான பயணி ஒருவரிடம், 8.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை