தபால் நிலையத்திற்கு ஆதார் சேவை விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தபால் நிலையத்திற்கு ஆதார் சேவை விருது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, தபால் துறை தென் மண்டலத்தில் சிறந்த ஆதார் சேவைக்கான விருதை மதுரை வடக்கு வெளி வீதி தலைமை தபால் நிலையம் பெற்றுள்ளது.நாடு முழுவதும் இச்சேவையில் சிறப்பாக செயல்பட்ட 60 தபால் நிலையங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. மதுரை தபால் கோட்டத்தில் 48 தபால் நிலையங்களில் ஆதார் மையங்கள் செயல்படுகின்றன. இன்று (ஜூலை 14) சிறப்பு முகாம் சிறப்பு மையங்களில் நடக்கின்றன. ஏற்பாடுகளை கோட்ட மூத்த கண்காணிப்பாளர் ஹர்ஷா தலைமையில் விற்பனை அதிகாரி ஜெய்கணேஷ் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை