ஆடுகள் வளர்ப்பு இலவச பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆடுகள் வளர்ப்பு இலவச பயிற்சி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை பெருங்குடி விமான நிலையம் ரோடு ரூட்செட் பயிற்சி மையத்தில் ஆடுகள் வளர்ப்பு பயிற்சி பத்து நாட்களுக்கு தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது.18 முதல் 45 வயதுக்குட்பட்ட இருபாலர், திருநங்கைகள் கலந்து கொள்ளலாம். பயிற்சி, உணவு, தங்குமிடம் இலவசம். சேர விரும்புவோர் ஜூலை 23க்குள் நேரில் அல்லது அலைபேசி 94456 00561 ல் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம், என இயக்குனர் லோக ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை